මූලාශ්රයක්
சூரிய சக்தி மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு அவசர அறிவிப்பு
இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், கூரைமீது சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை (Rooftop Solar Systems) நிறுவியுள்ள உரிமையாளர்கள், மறு அறிவித்தல் வரை அவற்றை அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள
