මූලාශ්රයක්
ட்ரம்ப் மீதான புதிய சதித் திட்டம் - இஸ்ரேல் உளவுத்துறை தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் குறிவைத்து ஈரான் புதிய சதித் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தப் புதிய உளவ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் குறிவைத்து ஈரான் புதிய சதித் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தப் புதிய உளவ
இந்தப் புதிய உளவுத் தகவல்களை அமெரிக்காவுடன் இஸ்ரேல் பகிர்ந்துள்ளதாக, விடயத்தை அறிந்த தரப்புக்களை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.