சபீனா யூசுப் நாடு திரும்பினார்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற சர்வதேச திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற சபினா யூசுப், இன்று அதிகாலை கட்டுநாயக்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற சர்வதேச திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற சபினா யூசுப், இன்று அதிகாலை கட்டுநாயக்
அத்துடன் அவர் 'மிஸ் போட்டோ ஜீனி' (Miss Photo Genie/Photogenic) என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். அதிகாலை 2:45 அளவில் கட்டார் ஏர்வேஸ் (QR-662) விமானம் மூலம் நாடு திரும்பிய அவருக்கு, விமான நிலையத்தின் 'கோல்ட் ரூட்' (Gold Route) முனையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போட்டித் தொடரின் தேசியப் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க, பயிற்சியாளர் ருக்மல் சேனநாயக்க மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் இவரை மலர்மாலை அணிவித்து வரவேற்றனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.