මූලාශ්ර 2ක්
பஸ் மோதி விபத்து: ’ஐஸ்’ மீட்பு
பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் பஸ் மோதி விபத்து: 'ஐஸ்' மீட்பு

Jega Asst. Editor විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නபஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் பஸ் மோதி விபத்து: 'ஐஸ்' மீட்பு

கொட்டதெனியாவ, தொரொவ்வ பகுதியில் பேருந்துடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்களின் பயணப் பைகளை பரிசோதித்த போது அதிலிருந்து 350 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். இதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා