கைபேசியில் சினிமா: புதிய பொழுதுபோக்கு புரட்சியாக உருவாகும் குறுநாடகங்கள்
இன்று இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.நீண்ட நேரம் ஓடும் திரைப்படங்கள் அல்லது மெகா தொலைக்காட்சி
இன்று இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.நீண்ட நேரம் ஓடும் திரைப்படங்கள் அல்லது மெகா தொலைக்காட்சி
இன்று இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அலுவலக இடைவேளைகளிலோ அல்லது பயணங்களின் போதோ கைபேசிகளில் எளிதாகப் பார்க்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய மைக்ரோ-டிராமா சந்தை தற்போது சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்புடையது.2030 ஆம் ஆண்டிற்குள் இது 4.5 பில்லியன் டொலர்களாக உயரும் என முதலீட்டு நிறுவனமான லுமிகை கணித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.