මූලාශ්රයක්
மேற்குக் கரையில் பதற்றம் உச்சத்தில்...! ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த நெதன்யாகு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் (Hebron) நகருக்கு அருகே முழுமையான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத்
