கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களிலிருந்து 463 கிலோ ஐஸ் மீட்பு
பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சந்தேகம் சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பகுதி தொழிலதிபர் கைது கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களிலிருந்து நேற்று 800 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ப
