අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්19 Jan 2026

சில ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய வரி..

எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஐக்கிய இராச்சியம், டென்மார்க் மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கிரீன்லாந்தைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நட்பு நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவை ஐரோப்பியத் தலைவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். 08 ஐரோப்பிய நாடுகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 10 சதவீத மேலதிக தீர்வை வரியை விதிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். டென்மார்க், நோர்வே, சுவீடன் , பிரான்ஸ், ஜேர்மன் , பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் புதிய வரி செல்லுபடியாகும்.வரி விகிதத்தை இந்த ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப் போவதாகவும், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படும் வரை இது அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த புதிய வரி விதிப்புக்கு பல ஐரோப்பிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறான செயல் என பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.ட்ரம்பின் இந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.கிரீன்லாந்தை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அந்நாட்டுப் பிரஜைகளே தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃபெட்ரிக் உட்பட பொதுமக்கள் பலர் தலைநகர் லூக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இராணுவ பலத்தைப் பயன்படுத்தியேனும் கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள அறிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மன் , சுவீடன், நோர்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் தமது சிறிய அளவிலான படைகளை கிரீன்லாந்துக்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையினால் அமெரிக்காவிற்கும் நேட்டோ அமைப்பிற்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் 25 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் பரகுவேயில் கையெழுத்திடப்பட்டது.

News First - தமிழ்•19 Jan 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

இது முற்றிலும் தவறான செயல் என பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இராணுவ பலத்தைப் பயன்படுத்தியேனும் கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள அறிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மன் , சுவீடன், நோர்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் தமது சிறிய அளவிலான படைகளை கிரீன்லாந்துக்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • ஜென்ஸ் ஃபெட்ரிக்
  • ொனால்ட் ட்ரம்ப்
  • கீர் ஸ்டார்மர்
  • வேல் மக்ரோன்
  • னால்
  • ட்ர
ආයතන
  • அமெரிக்க ஜனாதிபதி
ස්ථාන
  • பின்லா2
  • ஐக்கிய இராச்சியம்
  • பிரித்தானியாவின்
  • United States
  • நெதர்லாந்தின்
  • ஜெர்மனியின்
  • பிரான்ஸில்
  • ன்மார்க்
යතුරු පද
  • கிரீன்லாந்தைக்
  • நாடுகளுக்கு
  • ஐரோப்பிய
  • சுவீடன்
  • ஜேர்மன்
  • புதிய
  • வரி

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.