போதையால் சீரழியும் யாழ்ப்பாணம் - முளைக்கும் புதிய மதுபான நிலையங்கள் - வெடித்த போராட்டம்
யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் யாழ். வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் புதிதாக மதுபானசாலை
