මූලාශ්රයක්
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 15 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக
