தேசிய வைத்தியசாலையாகிறது அநுராதபுரம் போதனா வைத்தியசாலை!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையை நாட்டின் தேசிய வைத்தியசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் ந
