போலி களைநாசினிகளால் வீழ்ச்சியடையும் நெல் விளைச்சல்: ரவிகரன் எம்.பி கொந்தளிப்பு
போலி களைநாசினிகளின் ஊடுருவல்கள் அதிகரித்திருப்பதால் நெற்செய்கை விளைச்சல் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நெல் விளைச்சலில் வீழ்ச்சியை ஏற்படுத்தும
