பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம் : நான்கு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
கண்டி - தெல்தெனியவில் சிற்றூந்து ஒன்றினுள் உடலமாக மீட்கப்பட்ட பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு ச
கண்டி - தெல்தெனியவில் சிற்றூந்து ஒன்றினுள் உடலமாக மீட்கப்பட்ட பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு ச
நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். கடந்த ஜூன் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு, இன்று வரை விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.