මූලාශ්ර 2ක්
மன்னாரில் பிரபல உணவகத்தில் வாங்கிய வடையில் வெட்டுக்கிளி!
மன்னார், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
