இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
இலங்கையின் ஏற்றுமதித் துறை கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அதன்படி,இந்த ஒன்பத
இலங்கையின் ஏற்றுமதித் துறை கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அதன்படி,இந்த ஒன்பத
இலங்கையின் ஏற்றுமதித் துறை கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி,இந்த ஒன்பது மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (சுமார் 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.