මූලාශ්රයක්
ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணியானது ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் ஆடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
