මූලාශ්රයක්
பொலன்னறுவை கொடலிய பாலத்தின் நிருமாணப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் முடிவுறுத்துவதற்கு திட்டம்
பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவில், மரதன்கடவல-ஹபரண-திருகோணமலை பிரதான வீதியில், இலக்கம் 82/3 இல் அமைந்துள்ள கொட்டலிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
