මූලාශ්රයක්
கிண்ணையடியில் புதிய நூலகம் திறப்பு
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால் அமைந்துள்ள கட்டடத்தில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பலகால தேவையாக இருந்த புதிய நூலகம் நேற்றுமுன்தினம் (19) திறந்து வைக்கப்பட்டது. 'வளமான நாடு அழகான வாழ்வு; புத்த