අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්26 Oct 2025

ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாடு

ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாடு தெற்காசியாவின் மிகப்பெரிய கலையக வளாகமான இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று(26) ஆரம்பமானது.ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கம், ரேடியோ ருமேனியா மற்றும் கெபிட்டல் மகாராஜா குழுமம் இணைந்து இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.ஐரோப்பா மற்றும் ஆசிய - பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.கண்டங்களுக்கு இடையிலான தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதே இந்த ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாட்டின் நோக்கமாகும்.AI எனும் செயற்கை நுண்ணறிவு ஊடகத்துறையில் ஏற்படுத்தும் தாக்கம், சவால் மற்றும் வாய்ப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாடு இடம்பெறுகின்றது.AI தொழில்நுட்பத்தின் மூலம் ஊடகத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த மாநாட்டை ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கம், ரேடியோ ருமேனியா மற்றும் கெப்பிட்டல் மகாராஜா குழுமம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமஹேந்திரன், கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் நாயகம் அஹமட் நதீம் மற்றும் தேசிய புலமை சொத்துக்கள் அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹிமாலி ஹெட்டிஹெலகே ஆகியோர் சிறப்புரையாற்றினர்.ரேடியோ ருமேனியா நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி டேன் சென்டா இந்த சர்வதேச மாநாட்டில் இணைந்துகொண்டுள்ளார்.ரேடியோ ருமேனியா நிறுவனத் தலைவரின் செய்தியை அவர் இங்கு பகிர்ந்துகொண்டிருந்தார்.02 நாட்களுக்கு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது கவனத்திற்கொள்ள வேண்டிய விதிமுறைகள், ஒழுங்குவிதிகள், படைப்பாற்றல்கள் மற்றும் பொறுப்பு ஆகியன தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்படவுள்ளது.

News First - தமிழ்•26 Oct 2025
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

ஐரோப்பா மற்றும் ஆசிய - பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். AI எனும் செயற்கை நுண்ணறிவு ஊடகத்துறையில் ஏற்படுத்தும் தாக்கம், சவால் மற்றும் வாய்ப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாடு இடம்பெறுகின்றது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • ஹிமாலி ஹெட்டிஹெலகே
  • சஷி ராஜமஹேந்திரன்
  • ஷெவான் டெனியல்
  • அஹமட் நதீம்
  • டேன் சென்டா
ආයතන
  • தேசிய புலமை சொத்துக்கள் அலுவலகத்தின்
  • ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கம்
  • கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்திற்கு
  • கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின்
  • கெபிட்டல் மகாராஜா குழுமம்
  • ருமேனியா நிறுவனத்தைப்
  • ரேடியோ ருமேனியா
ස්ථාන
  • ஆசிய - பசுபிக் பிராந்தியத்தைச்
  • இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில்
  • தெற்காசியாவின்
යතුරු පද
  • ஊடகத்துறையில்
  • சர்வதேச
  • மற்றும்
  • கலாசார
  • மாநாடு
  • abu

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.