මූලාශ්රයක්
அமெரிக்காவில் 670,000 பேருக்கு மின்விநியோகம் செயலிழப்பு
இசையாஸ் புயல் கரையைக் கடந்த பின் அமெரிக்காவின் புளோரிடா, அலபாமா, ஜோர்ஜியா, மிசிசிப்பி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 670,000 மக்களுக்கான மின்விநியோகம் செயலிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளும் மின்சாரக் கண்காணிப்பு சேவைகள் உத்தியோகத்தர்களும் தெரிவித்து