මූලාශ්රයක්
T20I தொடரினை இழந்த இலங்கை மகளிர் அணி
நேற்று (26) விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான T20I தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
