මූලාශ්රයක්
22 ஜ தோற்கடிக்க மக்கள் பலம் திரட்டப்படும்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாட்டை சர்வாதிகார மற்றும் தனிக்கட்சி ஆட்சியை நோக்கி இட்டுச் செல்லக்கூடுமென, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிறைவேற்றதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையில