මූලාශ්රයක්
12 வருடங்களின் பின் உருவாகும் குரு மங்கள யோகம்: கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் மிக மங்களகரமான குரு பகவானும், தளபதியான செவ்வாயும் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் ஒன்றிணைகின்றனர். குரு பகவான் அக்டோபர் 31 அன்றும் செவ்வாய் பகவான் நவம்பர் 12 அன்றும் சிம்ம ராசிக்குள் நுழைவதால் அங்கு சக்திவாய்ந்த குரு மங்கள
