பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பிரசன்ன சஞ்சீவ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசின் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் செயற்பட்டு, வேறொரு தரப்பினருக்குப் பயனளிக்கும் வகை
