මූලාශ්රයක්
போதைப்பொருள் கடத்தல் : கெஹல் பத்தர பத்மே எழுதிய குறிப்பேடுகள் : நீதிமன்றின் உத்தரவு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே எழுதிய போதைப்பொருள் கடத்தல் குறித்த 08 குறிப்பேடுகளை தடயவியல் நிபுணரிடம் அனுப்புமாறு கொழும்பு பிரதான நீதவான் அச
