මූලාශ්රයක්
வவுனியா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள "Valid Center" இன் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது
வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் முதலாவது சேவை மற்றும் ஆதரவு நிலையமான "Valid Center" இன் தற்போதைய செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன அண்மையில் அங்கு விஜயம் செய்தார்.
