මූලාශ්රයක්
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - 2025. 12. 08
நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் கவனம் நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி விநியோகத்தில் எந்தப் பற்றாக்குறையும் கிடையாது என அதிகாரிகள் அறிவிப்பு