මූලාශ්රයක්
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. பல தொன் எடையிலான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்
