கொல்கத்தாவில் வழிபாட்டு நிகழ்வொன்றின் போது சன நெரிசல்: 19 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் கொல்கத்தா பகுதியில் வழிபாட்டு நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளத
இந்தியாவின் கொல்கத்தா பகுதியில் வழிபாட்டு நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளத
உயிரிழந்தவர்களில் 13 பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා