சேலம், வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளக்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா.
இந்த நிலையில், அவரது கடைக்கு சென்ற சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர். அப்போது, அவர் பரிகாரம் செய்வதாக கூறி, தன்னிடம் உதவி நாடி வந்த பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார் எனும் தகவல் பொலிஸாருக்கு கிடைத்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில்
ස්ථාන- சேலம் மாவட்டத்தைச்
- வெள்ளாளக்குண்டம்
- சேலம் மாவட்டம்
- வாழப்பாடி
- சேலம்
යතුරු පද- பெண்களுக்கு
- சிறுமிகளை
- எனக்கூறி
- பரிகாரம்
- பாலியல்
- தொல்லை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.