මූලාශ්රයක්
போதிய நீரின்றி கருகும் 1000 ஏக்கர் மஞ்சள் பயிர்கள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் போதிய நீரின்றி 1000 ஏக்கர் மஞ்சள் பயிர்கள் கருகி வருகின்றன. இந்தப் பாதிப்பை அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். பெரம்பலூரில் மக்காச்சோளம், சின்ன வெங்காயத்திற்க