මූලාශ්ර 2ක්
ஒரு போட்டோ பிரதிக்கு 850 ரூபா அறவிட்ட கடையில் நுகர்வோர் அதிகார சபை சோதனை
புத்தளம் மாவட்டத்தில் ஒரு போட்டோ பிரதிக்கு...

Hiru News Tamil විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නபுத்தளம் மாவட்டத்தில் ஒரு போட்டோ பிரதிக்கு...

ஒரு பிரதியை (Photocopy) எடுப்பதற்கு 850 ரூபாய் கட்டணம் வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனையிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා