මූලාශ්රයක්
கெரம் போட்டியில் சிறந்த வீரராக அனாஸ் தெரிவு
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடத்தும் 50ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு கெரம் போட்டி நிகழ்ச்சியில் சம்பியனாக ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அனாஸ் அஹமட் தெரிவ