අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්4 Apr 2026

பணிப்பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் கடும் சிரமம்

இடமாற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் இன்று(04) காலை 08 மணி முதல் ஆரம்பித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வாரத்திற்குள் மூன்றாவது தடவையாகவும் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கு முன்னர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு சென்ற பெருமளவிலான நோயாளர்கள் இன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.தமது பிரச்சினைக்கான தீர்வினை பொறுத்தே நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுமா அல்லது நிறைவு செய்யப்படுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாஸ தெரிவித்துள்ளார்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாதவிட்டால் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவும் தயங்கப் போவதில்லை என இன்றைய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.எனவே, பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைய இடமளிக்க வேண்டாமெனவும் தமக்கான பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இந்த பணிப்பகிஷ்கரிப்பானது நிலவும் பேரழிவு சூழலில் ஏற்கனவே துயரப்படும் மக்களை தங்களது அதிகார தேவைகளுக்காகப் பலிகொடுக்கும், மக்களுக்கு எதிரான ஒரு செயலென அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் சட்டப்பூர்வமானவையெனில் நோயாளிகளை பணயம் வைக்காமல் நீதிமன்றத்தை நாடுவதே சரியானதென சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.பணிப்பகிஷ்கரிப்பு தொடருமானால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளிநோயாளர் பிரிவுகள் மற்றும் கிளினிக் சிகிச்சைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 15 மாதங்களில் 15 தடவைகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

News First - தமிழ்•4 Apr 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாதவிட்டால் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவும் தயங்கப் போவதில்லை என இன்றைய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • ொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ
  • பிரபாத் சுகததாஸ
ආයතන
  • விசேட வைத்திய நிபுணர்களின் சங்க
  • அகில இலங்கை தாதியர் சங்கம்
යතුරු පද
  • பணிப்பகிஷ்கரிப்பால்
  • பணிப்பகிஷ்கரிப்பு
  • அதிகாரிகள்
  • சங்கத்தின்
  • நோயாளர்கள்
  • இடமாற்ற
  • சிரமம்
  • கடும்
  • அரச

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.