அமெரிக்க இராணுவச் செயலாளராக (US Army Secretary) சுமார் 18 மாதங்கள் பணியாற்றிய நிலையில், டான் ட்ரிஸ்கால் (Dan...
The post அமெரிக்க இராணுவச் செயலாளர் பதவி விலகல்: பாதுகாப்புச் செயலாளருடன் ஏற்பட்ட மோதலே காரணமா? appeared first on Global Tamil News.
அமெரிக்க இராணுவச் செயலாளராக (US Army Secretary) சுமார் 18 மாதங்கள் பணியாற்றிய நிலையில், டான் ட்ரிஸ்கால் (Dan Driscoll) தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார். மேலும், இராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜோர்ஜ், ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் உள்ளிட்ட பல உயர்மட்டத் தளபதிகள் அண்மைய மாதங்களில் பதவி விலகியுள்ளனர் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Global Tamil News වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- பாதுகாப்புச்
- செயலாளருடன்
- அமெரிக்க
- இராணுவச்
- செயலாளர்
- ஏற்பட்ட
- காரணமா
- விலகல்
- மோதலே
- பதவி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.