මූලාශ්රයක්
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால் ஜனாதிபதி சர்வாதிகாரி என குற்றச்சாட்டு எழும்
- லக்ஷ்மன் நிபுணஆரச்சி ஜனாதிபதி மன்னிப்பு இரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டால், ஜனாதிபதி சர்வாதிகாரியாக செயற்படுகிறார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியி
