எளிதாகக் கடன் கிடைக்கும் என நம்பி ஏமாறாதீர்கள்!
அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை
அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை
யாராவது அல்லது ஏதேனும் நிறுவனம் தனது தனிப்பட்ட தகவல்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து அது குறித்து அறிவிக்குமாறும் அந்தச் குழு அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது அவசர கடன்களை பெற்றுக்கொள்ளலாம் எனப் பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த மோசடி நிறுவனங்களின் உண்மையான நோக்கம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாகும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.