මූලාශ්රයක්
கனடா நீச்சல் குளத்தில் விபரீதம்: 30 சிறுவர்கள் திடீர் பாதிப்பு - ஒருவர் நிலை கவலைக்கிடம்!
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென வாந்தி மற்றும் உடல்நலப் பாதிப்புக்கு
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென வாந்தி மற்றும் உடல்நலப் பாதிப்புக்கு
ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் கேன்மோர் (Canmore) பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளம் ஒன்றில் பெற்றோரின் மேற்பார்வையில் சிறுவர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர். பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் வழங்கினர். சம்பவம் நடந்த இடத்தில் தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர கால நிபுணர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.