මූලාශ්රයක්
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளன. இதனை முன்ன
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளன. இதனை முன்ன
இதனை முன்னிட்டு நாளை (ஜனவரி 30) முதல் கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் நேரங்கள்: ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 02: (ஒத்திகை நாட்கள்) காலை 07.45 முதல் பிற்பகல் 01.30 வரை.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.