මූලාශ්රයක්
பாப்பரசர் லியோவிற்கு நடந்த புற்றுநோய் சத்திரசிகிச்சை - வத்திக்கான் வெளியிட்ட அறிவிப்பு
14 ஆவது பாப்பரசர் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்த நிலையில் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. அவரது வலது நுரையீரலின் கீழ் பகுதியிலேயே புற்றுநோய் ஏற்பட்டிருந்த நிலையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதா
