මූලාශ්රයක්
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்!
டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரியில் தான் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
