මූලාශ්රයක්
காலியில் நாளை 14 மணித்தியால நீர்வெட்டு!
காலி மாநகரசபை அதிகாரப் பிரதேசத்திற்கு நாளை 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள்