මූලාශ්රයක්
இராணுவ அதிகாரிக்கு போதைப்பொருள் மாபியாக்களுடன் தொடர்பு : படைகளின் தகவலாளி பகிரங்க குற்றச்சாட்டு
ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும் குழு என்ற பெயரில் போதைப்பொருள் மாபியாக்களுடன் இயங்கி வரும் குழு அப்பாவி இளைஞர்களுக்கு போதைப் பொருளை வைத்து கைது செய்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என பாதுகாப்பு
