මූලාශ්රයක්
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் ச
