මූලාශ්රයක්
மௌனம் காக்கும் நிதியமைச்சு: முறைகேடுகளை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சியா? - நாமல் குற்றச்சாட்டு
நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய நிதிய முறைகேடுகள் காரணமாக 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான பொதுப்பணம் இழக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய நிதிய முறைகேடுகள் காரணமாக 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான பொதுப்பணம் இழக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
ஹொரண பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,இந்த நிதிய முறைகேடுகள் குறித்து கடந்த ஜனவரி மாதமே நிதியமைச்சரால் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்."80 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் திருடப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.