මූලාශ්ර 2ක්
கடலுக்குச் செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை
