මූලාශ්රයක්
தனமல்விலவில் சிக்கிய ராஜகிரிய கொள்ளையன்
வீடுகளை உடைத்துச் செல்வது உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் கண்காணிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் தனமல்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
