காலணிகளுக்குள் போதைப்பொருள்: சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது
காலணிகளுக்குள் போதைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலணிகளுக்குள் போதைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்குள் சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தப் போதைப்பொருள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றை சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.