அடிக்கடி தடைப்படும் மின்சாரம் - மின் விநியோகத்தில் பாதிப்பு..! அமைச்சரின் அறிவிப்பு
மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால் பாதிப்பில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாத
