මූලාශ්රයක්
யாழிற்கான தொடருந்து சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு : பொதுமக்களுக்கு கடும் சிக்கல்!
வடக்கு தொடருந்து பாதையில் தினமும் இயக்கப்பட்டு வந்த 18 தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை தற்போது 8 ஆகக் குறைந்துள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டித்வா சூறாவளிக்கு முன்னர் வடக்கு பாதையில் தினமும் 18 தொடருந்து சேவைகள் இடம்பெற்ற போ
